
நண்பர்களே வணக்கம்
வலைபூவில் என்னுடைய முதல் பதிவானது தமிழில் இருக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன். இந்த வலைபூவில் எனது முதல் சில பதிவுகள் தமிழில் இருக்கும், அதன் பிறகு நம் பிழைப்பு மொழியான ஆங்கிலத்தில் இருக்கும். சில பதிவுகளில் என் சிறு வயது நிகழ்வுகள் அடங்கி இருக்கும். இது எனது முதல் பதிவு என்பதால் , இதில் இலக்கண மற்றும் எழுத்துப் பிழை இருந்தால் என்னை மன்னிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
இந்த பதிவில் என்னுடைய முதல் புகைபடத்துடன் இனிதே தொடங்குகிறேன். இனி அடுத்த பதிவில் இனணவோம் நண்பர்களே ............